Home / Photos
நடிகர் விஜய் வாங்கியது.. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் உள்ளே இவ்ளோ சூப்பரா இருக்கே- படங்கள்
1/5
Share
அதிகப்பட்சமாக 5,000 ஆர்பிஎம்-ல் 571 எச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-ல் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த இன்ஜின். எனவே ஜெட் வேகத்தில் கிளம்பும். அதேநேரம், உள்ளே இருப்பவர்களுக்கு சாலையின் குலுக்கல் கூட தெரியாது.
2/5
Share
ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் உட்புறத்தில் பெரும்பாலும் கைவேலைப்பாடுகள் நிறைந்திருக்கும். இயந்திரங்களை பயன்படுத்துவதை குறைத்துவிட்டு வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்கப்படும். கோஸ்ட் வகை காரும் அதில் விதிவிலக்கில்லை.
3/5
Share
புதிய கோஸ்ட், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோமின் அலுமினியம் ஸ்பேஸ்ஃப்ரேம் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ப்ளானர் சஸ்பென்ஷன் செட்அப் உடன் ரோல்ஸ் ராய்ஸின் மேஜிக் கார்பேட் ரைட் உங்களுக்கு கிடைக்கும்.
4/5
Share
பின்புறத்தில் அமர்ந்திருக்கும் உரிமையாளர் பல வசதிகளை பெற தொழிற்நுட்ப வசதிகள் நிறைந்த வாகனமாக இது கொண்டுவரப்பட்டுள்ளது. இரண்டாம் தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மிக முக்கிய அப்கிரேடாக புதிய 6.75 லிட்டர், இரட்டை டர்போ வி12 என்ஜினும் வழங்கப்படுகிறது.
5/5
Share
2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்டின் விலை கிட்டத்தட்ட ரூ.6.95 கோடி. புதிய தலைமுறைக்காக டிசைன் மாற்றங்களுடன் கோஸ்ட் மாடலின் மொத்த பரிமாண அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காரின் எடை ஏறக்குறைய 2.5 டன்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications