bredcrumb

தலைவரே அந்த கோரிக்கை?...முதலமைச்சர் ரங்கசாமியுடன் விஜய் சேதுபதி!....இணையத்தில் செம வைரல்!

By Chandru
| Updated: Friday, August 20, 2021, 17:09 [IST]
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசிய நடிகர் விஜய் சேதுபதி புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்கக்கோரி கோரிக்கை வைத்துள்ளார்.
தலைவரே அந்த கோரிக்கை?...முதலமைச்சர் ரங்கசாமியுடன் விஜய் சேதுபதி!....இணையத்தில் செம வைரல்!
1/7

2/7
புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்புகளில் பங்கேற்று நடித்து வருகிறார்.
தலைவரே அந்த கோரிக்கை?...முதலமைச்சர் ரங்கசாமியுடன் விஜய் சேதுபதி!....இணையத்தில் செம வைரல்!
3/7
இந்நிலையில் நேற்று புதுச்சேரியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி படப்பிடிப்பை முடித்து  இரவு முதலமைச்சர் ரங்கசாமியை அவரது வீட்டிற்குச் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
தலைவரே அந்த கோரிக்கை?...முதலமைச்சர் ரங்கசாமியுடன் விஜய் சேதுபதி!....இணையத்தில் செம வைரல்!
4/7
டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்த முதலமைச்சர் ரங்கசாமி விஜய்சேதுபதியை அருகில் அமரவைத்து பேசினார்.
தலைவரே அந்த கோரிக்கை?...முதலமைச்சர் ரங்கசாமியுடன் விஜய் சேதுபதி!....இணையத்தில் செம வைரல்!
5/7
அப்போது நடிகர் விஜய் சேதுபதி கடந்த காலங்களில் படப் பிடிப்புக்கு ரூ. 5 ஆயிரம் வசூலித்த நிலையில் புதுச்சேரியில் தற்போது ஒருநாள் படப்பிடிப்பிற்கு வரியுடன் ரூ.28 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றார்.
தலைவரே அந்த கோரிக்கை?...முதலமைச்சர் ரங்கசாமியுடன் விஜய் சேதுபதி!....இணையத்தில் செம வைரல்!
6/7
அதனை குறைக்க வலியுறுத்தி முதல்வர் ரங்கசாமியிடம், நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை வைக்க அதனை பரிசீலனை செய்வதாகவும் முதல்வர் உறுதி அளித்தார்.
தலைவரே அந்த கோரிக்கை?...முதலமைச்சர் ரங்கசாமியுடன் விஜய் சேதுபதி!....இணையத்தில் செம வைரல்!
7/7
புதுசேரியின் முதலமைச்சர் ரங்கசாமியும்,நடிகர் விஜய் சேதுபதி சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X