Home / Photos
பெற்றோருடன் விஜய்.. இதற்கு முன் வெளியான புகைப்படங்களின் தொகுப்பு இதோ!
By Chandru
நடிகர் விஜய் பெற்றோர்களுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் சோசியல் மீடியாக்களில் தீயாக பரவி வைரலாகி வருகிறது. இதே போல் பெற்றோர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
1/7
Share
தமிழ் சினிமாவின் அடுத்து சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய்.
2/7
Share
தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ஜொலிக்கும் விஜய் திடீரென அரசியலில் குதித்துள்ளார்.
3/7
Share
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி சினிமாவில் இருந்து விளக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
4/7
Share
தற்போது GOAT படத்தில் பிஸியாக நடித்து வரும் விஜய், இப்படத்துக்கு பின் முழுநேர அரசியல்வாதியாக களம் இறங்கவுள்ளார்.
5/7
Share
சினிமா, அரசியல் என செம பிஸியாக இருக்கும் விஜய் பெற்றோர்களை சந்திப்பது மிகவும் அரிதாக இருந்து வருகிறது.
6/7
Share
அந்தவகையில் சமீபத்தில் விஜய் தனது பெற்றோர்களை சந்தித்த புகைப்படம் இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
7/7
Share
தற்போது விஜய் பெற்றோர்களுடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications