bredcrumb

பாட்டு பாட துடிக்கும் முன்னணி நடிகர்....! பிரபல பாடகியை சந்தித்ததால் ரசிகர்கள் உற்சாகம்!

By Chandru
| Published: Monday, November 22, 2021, 16:24 [IST]
நடிகர் விக்ரம் பாடகி சுசீலாவை சந்தித்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
பாட்டு பாட துடிக்கும் முன்னணி நடிகர்....! பிரபல பாடகியை சந்தித்ததால் ரசிகர்கள் உற்சாகம்!
1/10

2/10
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் விக்ரம். தற்போது கோப்ரா, துருவ நட்சத்திரம், மஹான், பொன்னியின் செல்வன், மஹாவீர் கர்ணா ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். 
பாட்டு பாட துடிக்கும் முன்னணி நடிகர்....! பிரபல பாடகியை சந்தித்ததால் ரசிகர்கள் உற்சாகம்!
3/10

விக்ரம் தனக்குக் கொடுக்கப்படும் ரோல்களுக்கு ஏற்றவாறு ரிஸ்க் எடுக்க தயங்காதவர் விக்ரம். 
பாட்டு பாட துடிக்கும் முன்னணி நடிகர்....! பிரபல பாடகியை சந்தித்ததால் ரசிகர்கள் உற்சாகம்!
4/10
சேது, பிதாமகன், காசி, தெய்வதிருமகள், ஐ என அவர் ரிஸ்க் எடுத்த படங்களை பட்டியலிடலாம்.
பாட்டு பாட துடிக்கும் முன்னணி நடிகர்....! பிரபல பாடகியை சந்தித்ததால் ரசிகர்கள் உற்சாகம்!
5/10
மேலும் தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
பாட்டு பாட துடிக்கும் முன்னணி நடிகர்....! பிரபல பாடகியை சந்தித்ததால் ரசிகர்கள் உற்சாகம்!
6/10
இப்படத்தில் அவர் ஆதித்யா கரிகாலனாக நடித்துள்ளார். அதோடு தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து ‘மஹான்’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இதனை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
பாட்டு பாட துடிக்கும் முன்னணி நடிகர்....! பிரபல பாடகியை சந்தித்ததால் ரசிகர்கள் உற்சாகம்!
7/10
இந்நிலையில் பாடகி சுசீலாவை சமீபத்தித்தில் சந்தித்திருக்கிறார் விக்ரம். நடிகர் விக்ரம் பாடகி சுசீலாவின் தீவிர ரசிகர் என தெரிவித்துள்ளார்.  
பாட்டு பாட துடிக்கும் முன்னணி நடிகர்....! பிரபல பாடகியை சந்தித்ததால் ரசிகர்கள் உற்சாகம்!
8/10

மேலும் பாடகி சுசீலாவை நேரில் சந்திக்க ஆசைப்பட்டதாகவும், இதையடுத்து இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும்,10 நிமிடம் என்று திட்டமிடப்பட்ட அந்த சந்திப்பு 2 மணி நேரம் தொடர்ந்ததாகவும், பாடகி சுசீலாவின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது. 
பாட்டு பாட துடிக்கும் முன்னணி நடிகர்....! பிரபல பாடகியை சந்தித்ததால் ரசிகர்கள் உற்சாகம்!
9/10

சுசீலாவை சில பாடல்கள் பாட சொல்லி கேட்ட விக்ரம், தானும் சேர்ந்து பாடியுள்ளார். சுசீலாவுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் தான் அவரை சந்திக்க அடிக்கடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X