bredcrumb

ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துப்பா...! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!

By Chandru
| Published: Wednesday, November 3, 2021, 12:35 [IST]
நடிகர் விஷால் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துப்பா...!  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
1/10

2/10
நடிகர் விஷால் நடித்து தீபாவளி தினத்தில் எனிமி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், தனது வேண்டுதலை நிறைவேற்றி இருக்கிறார்.
ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துப்பா...!  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
3/10

இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘எனிமி’. 
ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துப்பா...!  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
4/10
இப்படத்தில் ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 
ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துப்பா...!  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
5/10
எனிமி படமானது தீபாவளி தினத்தில் பல படங்களுக்கு மத்தியில் வெளியாக இருக்கிறது. 

ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துப்பா...!  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
6/10
இந்நிலையில், படக்குழுவினர் புரமோஷன் பணிகளை சென்னையில் முடித்து விட்டு, ஐதராபாத்தில் பட வெளியீட்டு நிகழச்சிகளில் பங்கேற்றனர்.
ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துப்பா...!  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
7/10
மேலும் இதற்கிடையில், நடிகர் விஷால் தன் நெடுநாள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பதி பெருமாளை தரிசிக்க சென்றுள்ளார். 
ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துப்பா...!  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
8/10

கடந்த வருடமே திருப்பதி சென்று கடவுளை தரிசிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அவரால் செல்ல முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துப்பா...!  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
9/10

மேலும் திருப்பதி சென்ற விஷால் கீழ் திருப்பதியிலிருந்து மேல்திருப்பதிக்கு மலையில் நடந்தே சென்று ஏழுமலையானை தற்போது தரிசனம் செய்து இருக்கிறார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X