• search

ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துப்பா...! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!

By Chandru B
| Published: Wednesday, November 3, 2021, 12:35 [IST]
ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துப்பா...!  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
1/10
நடிகர் விஷால் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.  
நடிகர் விஷால் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாக...
ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துப்பா...!  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
2/10
நடிகர் விஷால் நடித்து தீபாவளி தினத்தில் எனிமி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், தனது வேண்டுதலை நிறைவேற்றி இருக்கிறார்.
நடிகர் விஷால் நடித்து தீபாவளி தினத்தில் எனிமி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், தனது...
ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துப்பா...!  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
3/10
இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘எனிமி’. 
இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம்...
ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துப்பா...!  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
4/10
இப்படத்தில் ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

5/10
எனிமி படமானது தீபாவளி தினத்தில் பல படங்களுக்கு மத்தியில் வெளியாக இருக்கிறது. 

6/10
இந்நிலையில், படக்குழுவினர் புரமோஷன் பணிகளை சென்னையில் முடித்து விட்டு, ஐதராபாத்தில் பட வெளியீட்டு நிகழச்சிகளில் பங்கேற்றனர்.
இந்நிலையில், படக்குழுவினர் புரமோஷன் பணிகளை சென்னையில் முடித்து விட்டு, ஐதராபாத்தில் பட...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X