• search

சிவகார்த்திகேயனுடன் மோதும் விஷால்? கொதிக்கும் ரசிகர்கள்! என்னவா இருக்கும்?

By Chandru B
| Published: Tuesday, November 23, 2021, 15:42 [IST]
சிவகார்த்திகேயனுடன் மோதும் விஷால்? கொதிக்கும் ரசிகர்கள்! என்னவா இருக்கும்?
1/8
நடிகர் விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

2/8
நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் ‘எனிமி’ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அடுத்ததாக, ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் விஷால் நடித்து முடித்துள்ளார். 
நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் ‘எனிமி’ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது....
சிவகார்த்திகேயனுடன் மோதும் விஷால்? கொதிக்கும் ரசிகர்கள்! என்னவா இருக்கும்?
3/8
இப்படத்தை அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

4/8
இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக புதுமுக நடிகையாக டிம்பிள் ஹயாதி அறிமுகமாகிறார். 

5/8
மேலும் யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் இப்படத்தில்...
சிவகார்த்திகேயனுடன் மோதும் விஷால்? கொதிக்கும் ரசிகர்கள்! என்னவா இருக்கும்?
6/8
மேலும் அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைதான் இப்படம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைதான் இப்படம் என...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X