bredcrumb

நிஜ வாழ்க்கையில் விவேக்கின் பயண ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Saturday, April 17, 2021, 10:40 [IST]
நடிகர் விவேக்கின் நிஜ வாழ்க்கையில் யாரும் பார்க்காத பல அரிய ஃபோட்டோக்கள் தற்போது வெளியாகி உள்ளன.
நிஜ வாழ்க்கையில் விவேக்கின் பயண ஃபோட்டோஸ்
1/11
நடிகர், காமெடியன், டிவி பிரபலம், பின்னணி பாடகர், எழுத்தாளர், சமூர் ஆர்வலர் என பல முகங்களைக் கொண்டவர் நடிகர் விவேக். 
நிஜ வாழ்க்கையில் விவேக்கின் பயண ஃபோட்டோஸ்
2/11
கோவில்பட்டியில் பிறந்த நடிகர் விவேக், மதுரையில் படிப்பை முடித்தார். பிறகு சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றினார்.
நிஜ வாழ்க்கையில் விவேக்கின் பயண ஃபோட்டோஸ்
3/11
தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களில் நகைச்சுவை கிளப்புகளில் பேசி, தனது ஸ்டாண்டெப் காமெடிகளால் பலரையும் சிரிக்க வைத்தார்.
நிஜ வாழ்க்கையில் விவேக்கின் பயண ஃபோட்டோஸ்
4/11
நகைச்சுவை கிளப்பின் பேசிய போது, அந்த கிளப் தலைவர் ஒருவரின் மூலம் இயக்குனர் கே.பாலச்சந்தரின் அறிமுகம் விவேக்கிற்கு கிடைத்தது. 
நிஜ வாழ்க்கையில் விவேக்கின் பயண ஃபோட்டோஸ்
5/11
முதலில் கே.பாலச்சந்தரின் படங்களில் கதை வசனம் எழுதியதன் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார் விவேக்.
நிஜ வாழ்க்கையில் விவேக்கின் பயண ஃபோட்டோஸ்
6/11
டிவி நிகழ்ச்சிகள் பலவற்றிற்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்து, பலமுறை பேட்டி எடுத்துள்ளார் விவேக். அப்துல் கலாம் மீது பெரிய அளவில் மதிப்பு கொண்டவர் விவேக்.
நிஜ வாழ்க்கையில் விவேக்கின் பயண ஃபோட்டோஸ்
7/11
விவேகானந்தரின் சிந்தனைகளை படிப்பதிலும், கடைபிடிப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர் விவேக். 
நிஜ வாழ்க்கையில் விவேக்கின் பயண ஃபோட்டோஸ்
8/11
மரம் நடுதல், வனங்களை காத்தல் உள்ளிட்ட பல சமூக சிந்தனைகளை தொடர்ந்து வந்தவர் விவேக்.
நிஜ வாழ்க்கையில் விவேக்கின் பயண ஃபோட்டோஸ்
9/11
விவேக் தனது சொந்த செலவில் பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார். இந்த சிந்தனையை பள்ளி குழந்தைகள் பலரிடமும் ஏற்படுத்தி உள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X