• search

சிரிப்புடன் சிந்திக்க வைத்த விவேக்...மாறுபட்ட ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Saturday, April 17, 2021, 15:48 [IST]
சிரிப்புடன் சிந்திக்க வைத்த விவேக்...மாறுபட்ட ஃபோட்டோஸ்
1/7
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் 200 க்கும் அதிகமான படங்களில் நடித்து வந்தவர் விவேக்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் 200...
சிரிப்புடன் சிந்திக்க வைத்த விவேக்...மாறுபட்ட ஃபோட்டோஸ்
2/7
நேற்று திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக வீட்டில் மயக்கமடைந்த விவேக், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நேற்று திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக வீட்டில் மயக்கமடைந்த விவேக், உடனடியாக...
சிரிப்புடன் சிந்திக்க வைத்த விவேக்...மாறுபட்ட ஃபோட்டோஸ்
3/7
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் மற்றும் எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் மற்றும் எக்மோ...
சிரிப்புடன் சிந்திக்க வைத்த விவேக்...மாறுபட்ட ஃபோட்டோஸ்
4/7
ஏற்கனவே ரத்தக்கொதிப்பு இருந்த நிலையில், விவேக்கிற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் 100 சதவீதம் அடைப்பு இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே ரத்தக்கொதிப்பு இருந்த நிலையில், விவேக்கிற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் 100...
சிரிப்புடன் சிந்திக்க வைத்த விவேக்...மாறுபட்ட ஃபோட்டோஸ்
5/7
இதைத் தொடர்ந்து இன்று காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக்கின் உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக்கின் உயிர் பிரிந்ததாக...
சிரிப்புடன் சிந்திக்க வைத்த விவேக்...மாறுபட்ட ஃபோட்டோஸ்
6/7
விவேக்கின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் விவேக்கின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விவேக்கின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பிரபலங்கள் பலரும்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X