bredcrumb

ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Thursday, May 6, 2021, 15:35 [IST]
ஐஸ்வர்யா ராஜேஷ், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள க்யூட் ஃபோட்டோக்கள் டிரெண்டிங் ஆகி வருகின்றன.
ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்
1/6
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பேசப்படும் நடிகையாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், 1996 ல் ராம்பன்டு என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிக்க வந்தார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்
2/6
2011 ல் அவர்களும் நானும் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்
3/6
2015 ல் இவர் நடித்த காக்கா முட்டை படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருப்புமுனை படமாக அமைந்தது.
ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்
4/6
தற்போது தமிழில் பூமிகா, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, துருவ நட்சத்திரம், தி கிரேட் இந்தியன் கிட்சன் படத்தின் ரீமேக் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்
5/6
படங்களுடன் வெப் சீரிஸ், மியூசிக் ஆல்பம் ஆகியவற்றிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். தி லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் குரல் கொடுத்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்
6/6
காக்கா முட்டை, கனா, தர்மதுரை படங்களுக்கான சிறந்த நடிகை மற்றும் துணை நடிகை விருதுகளை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுள்ளார். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X