bredcrumb

பிக் பாஸ் பிரபலத்துடன் இணையும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்...! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு...! வைரல் புகைப்படம் இதோ!

By Chandru
| Published: Tuesday, October 19, 2021, 17:23 [IST]
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கும் புதிய படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிக் பாஸ் பிரபலம் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
பிக் பாஸ் பிரபலத்துடன் இணையும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்...! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு...! வைரல் புகைப்படம் இதோ!
1/8

2/8

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
பிக் பாஸ் பிரபலத்துடன் இணையும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்...! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு...! வைரல் புகைப்படம் இதோ!
3/8
மேலும் இப்படமானது ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் 40-வது படம் என கூறப்படுகிறது.
பிக் பாஸ் பிரபலத்துடன் இணையும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்...! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு...! வைரல் புகைப்படம் இதோ!
4/8
நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.
பிக் பாஸ் பிரபலத்துடன் இணையும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்...! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு...! வைரல் புகைப்படம் இதோ!
5/8

மேலும் இப்படமானது பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் படமாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.
பிக் பாஸ் பிரபலத்துடன் இணையும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்...! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு...! வைரல் புகைப்படம் இதோ!
6/8
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிக் பாஸ் பிரபலம் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். 
பிக் பாஸ் பிரபலத்துடன் இணையும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்...! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு...! வைரல் புகைப்படம் இதோ!
7/8
ஜித்தன் ரமேஷ் நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையில் வரவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்புடன் காத்துள்ளனர்.
பிக் பாஸ் பிரபலத்துடன் இணையும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்...! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு...! வைரல் புகைப்படம் இதோ!
8/8

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.மேலும் தொடர்ந்து female-oriented படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த படமும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X