Home / Photos
இவ்வளவு விலையா? ரெட் சுடிதாரில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
By Divya Bala
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்
1/5
Photo Credit: Instagram
Share
சன் டிவியின் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ், மானாட மயிலாட டான்ஸ் ஷோவில் டைட்டில் வென்று கவனம் பெற்றார். பின்னர் 2010-ஆம் ஆண்டு நீதானா அவன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
2/5
Photo Credit: Instagram
Share
அட்டகத்தி, பண்ணையாரும் பத்மினியும், வட சென்னை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார்.
3/5
Photo Credit: Instagram
Share
திட்டம் இரண்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா போன்ற படங்களில் நடித்த அவர், சில படங்கள் மிதமான வரவேற்பைப் பெற்றாலும் தனது நடிப்புத் திறனால் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.
4/5
Photo Credit: Instagram
Share
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
அந்த வகையில், தற்போது சிவப்பு நிற சுடிதாரில் எடுத்துக்கொண்ட புதிய போட்டோஷூட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். ஜரி பூட்டி வேலைப்பாடுகளுடன் கை எம்பிராய்டரி செய்யப்பட்ட இந்த சுடிதாரின் விலை ரூ.34,800 என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications