Home / Photos
உள்ளாடை தெரிய கேவலமாக போஸ் கொடுத்த அமலாபால்
By Mohana Priya
உள்ளாடை தெரிய கேவலமாக ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மிரள வைத்துள்ளார் அமலா பால்.
1/6
Share
தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையான அமலாபால், நீலதாமரா என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் வீரசேகரன் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தார். ஆனால் இந்த படம் தோல்வி அடைந்தது. பிறகு இவர் நடித்த சிந்து சமவெளி படமும் கடும் விமர்சனங்களை சந்தித்ததுடன், தோல்வி படமாக அமைந்தது.
2/6
Share
அதன் பிறகு நடித்த மைனா படம் பெரிய அளவில் பெயர் வாங்கித் தந்தது. அதைத் தொடர்ந்து விகடகவி, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லாத பட்டதாரி 2, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
3/6
Share
ஆடை, ராட்சசன் போன்ற படங்கள் அமலா பாலின் நடிப்பை பெரிய அளவில் பேச வைத்தன. அதிலும் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பெரும் பரபரப்பை கிளப்பினார் அமலா பால். தற்போது அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து வருகிறார்.
4/6
Share
ஏற்கனவே அமலா என்ற பெயரில் பிரபலமாக நடிகை உள்ளதால் பெயர் மாற்ற வேண்டும் என டைரக்டர் சாமி கேட்டுக் கொண்டதால், சிந்து சமவெளி படத்தில் தனது பெயரை அனாகா என மாற்றினார் அமலா பால். ஆனால் சிந்து சமவெளி படம் தோல்வி அடைந்ததால், மீண்டும் தனது நிஜப் பெயரிலேயே படங்களில் நடிக்க துவங்கினார் அமலாபால்.
5/6
Share
2011 ல் தெய்வ திருமகள் படத்தில் நடித்த போது டைரக்டர் ஏ.எல்.விஜய்யுடன் காதல் ஏற்பட்டது. ஆனால் அதை தொடர்ந்து மறுத்து வந்த இருவரும் 2014 ல் திருமணம் செய்து கொண்டனர்.
6/6
Share
2016 ல் டைரக்டர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற அமலாபால், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். தமிழில் விஜய், விக்ரம், ஜெயம் ரவி, மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், கன்னடத்தில் சுதீப் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications