• search

நான் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்க காரணம் இந்த ரெண்டும் தான்...! பிகினி உடையில் சீக்ரெட் சொன்ன மைனா பட நடிகை?

By Chandru B
| Published: Saturday, November 20, 2021, 14:41 [IST]
நான் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்க காரணம் இந்த ரெண்டும் தான்...!  பிகினி உடையில் சீக்ரெட் சொன்ன மைனா பட நடிகை?
1/12
நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விளம்பர வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விளம்பர வீடியோ தற்போது இணையத்தில்...
நான் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்க காரணம் இந்த ரெண்டும் தான்...!  பிகினி உடையில் சீக்ரெட் சொன்ன மைனா பட நடிகை?
2/12
சிந்து சமவெளி படம் தொடங்கி ஆடை படம் வரையில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருபவர் நடிகை அமலா பால். 
சிந்து சமவெளி படம் தொடங்கி ஆடை படம் வரையில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருபவர் நடிகை அமலா...
நான் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்க காரணம் இந்த ரெண்டும் தான்...!  பிகினி உடையில் சீக்ரெட் சொன்ன மைனா பட நடிகை?
3/12
திரைப்பட வாய்ப்புகள் இல்லையென்றாலும், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார். 
திரைப்பட வாய்ப்புகள் இல்லையென்றாலும், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எப்போதும்...
நான் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்க காரணம் இந்த ரெண்டும் தான்...!  பிகினி உடையில் சீக்ரெட் சொன்ன மைனா பட நடிகை?
4/12
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பால் பகிர்ந்துள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பால் பகிர்ந்துள்ள வீடியோ பதிவு தற்போது...
நான் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்க காரணம் இந்த ரெண்டும் தான்...!  பிகினி உடையில் சீக்ரெட் சொன்ன மைனா பட நடிகை?
5/12
தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அமலா பால், டைரக்டர் ஏ.எல்.விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டார். 
தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அமலா பால்,...
நான் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்க காரணம் இந்த ரெண்டும் தான்...!  பிகினி உடையில் சீக்ரெட் சொன்ன மைனா பட நடிகை?
6/12
இதனையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகும் கூட தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார் அமலா பால்.
இதனையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்....
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X