• search

திருமதி ஹிட்லர் செட்டில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அம்பிகா

By Mohana Priya
| Published: Tuesday, August 17, 2021, 12:26 [IST]
திருமதி ஹிட்லர் செட்டில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அம்பிகா
1/6
1980 களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா. ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், சத்யராஜ் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் அனைவரிடமும் சேர்ந்து நடித்துள்ளார்.
1980 களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா. ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், சத்யராஜ்...
திருமதி ஹிட்லர் செட்டில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அம்பிகா
2/6
பல ஹிட் படங்களில் நடித்த அம்பிகா, பிறகு சினிமாவில் இருந்து விலகினார். நீண்ட காலத்திற்கு பிறகு சின்னத்திரை மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் அம்பிகா. 
பல ஹிட் படங்களில் நடித்த அம்பிகா, பிறகு சினிமாவில் இருந்து விலகினார். நீண்ட காலத்திற்கு பிறகு...
திருமதி ஹிட்லர் செட்டில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அம்பிகா
3/6
சன் டிவி.,யில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் நடித்த அம்பிகா, தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் திருமதி ஹிட்லர் சீரியலில் நடித்து வருகிறார்.
சன் டிவி.,யில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் நடித்த அம்பிகா, தற்போது ஜீ தமிழ் சேனலில்...
திருமதி ஹிட்லர் செட்டில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அம்பிகா
4/6
200 எபிசோட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் ஜெயாம்மா கேரக்டரில், ஹீரோ அமித் பார்கவின் அம்மாவாக அம்பிகா நடித்து வருகிறார். 
200 எபிசோட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் ஜெயாம்மா கேரக்டரில், ஹீரோ அமித்...
திருமதி ஹிட்லர் செட்டில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அம்பிகா
5/6
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் கலக்கிய அம்பிகா, தற்போது விஜய் டிவி.,யில் வேலம்மாள் சீரியலிலும் நடித்து வருகிறார். 
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் கலக்கிய அம்பிகா, தற்போது விஜய் டிவி.,யில்...
திருமதி ஹிட்லர் செட்டில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அம்பிகா
6/6
இந்நிலையில் தனது 59 வது பிறந்தநாளை  திருமதி ஹிட்லர் சீரியல் டீமுடன் இணைந்து, கேக் வெட்டி கொண்டாடினார். சீரியல் டீமில் உள்ளவர்கள் அம்பிகாவுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை அம்பிகா வெளியிட்டுள்ளார். 
இந்நிலையில் தனது 59 வது பிறந்தநாளை  திருமதி ஹிட்லர் சீரியல் டீமுடன் இணைந்து, கேக் வெட்டி...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X