bredcrumb

அழகில் அசத்தும் அம்ரிதா அய்யர் போட்டோஸ்

By Mohana Priya
| Updated: Sunday, March 7, 2021, 14:00 [IST]
பார்ப்பவர்களின் கண்களையும், மனதையும் கவரும் விதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் அம்ரிதா அய்யர்.
அழகில் அசத்தும் அம்ரிதா அய்யர் போட்டோஸ்
1/7
பெங்களூருவை சேர்ந்தவரான அம்ரிதா அய்யர், 2012 ல் பத்மவியூகம் என்ற மலையாள படத்தின் மூலம் நடிக்க வந்தவர். தமிழில் தெனாலிராமன் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார்.
அழகில் அசத்தும் அம்ரிதா அய்யர் போட்டோஸ்
2/7
தொடர்ந்து லிங்கா, போக்கிரி ராஜா, தெறி, படைவீரன், ,காளி போன்ற படங்களில் நடித்தார். இருந்து அம்ரிதா அய்யர் பெரிய அளவில் பேசப்படவில்லை.
அழகில் அசத்தும் அம்ரிதா அய்யர் போட்டோஸ்
3/7
2019 ல் விஜய் நடித்த பிகில் படத்தில் அம்ரிதா அய்யர், தென்றல் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். பெண்கள் கால்பந்தாட்ட அணியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் அம்ரிதாவின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது.
அழகில் அசத்தும் அம்ரிதா அய்யர் போட்டோஸ்
4/7
பிகில் படத்திற்கு பிறகு ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான அம்ரிதா அய்யர் தெலுங்கில் ரெட் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் படைவீரன் படத்திலும் இவர் ஹீரோயினாக நடித்துள்ளார்.
அழகில் அசத்தும் அம்ரிதா அய்யர் போட்டோஸ்
5/7
தற்போது தமிழில் பிக்பாஸ் புகழ் கவினுடன் இணைந்து லிப்ட் என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்கள் சிலவற்றிலும் நடித்து வருகிறார்.
அழகில் அசத்தும் அம்ரிதா அய்யர் போட்டோஸ்
6/7
தமிழில் அமைதியான பெண் கேரக்டர்களில் நடித்து வந்தாலும், தெலுங்கில் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு படுகவர்ச்சியாக நடித்து வருகிறார் அம்ரிதா.
அழகில் அசத்தும் அம்ரிதா அய்யர் போட்டோஸ்
7/7
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அம்ரிதா, இன்ஸ்டாகிராமில் அழகான, கவர்ச்சியான போட்டோஷூட் படங்களை வெளியிட்டு பலரையும் கவர்ந்து வருகிறார்.  
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X