bredcrumb

அழகே உன் பெயர் அமிர்தாவா...அமிர்தா அய்யரின் அழகிய ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Updated: Wednesday, May 12, 2021, 13:00 [IST]
தனது அழகிய ஃபோட்டோஷூட் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பலரையும் அசத்தி வருகிறார் அமிர்தா அய்யர்.
அழகே உன் பெயர் அமிர்தாவா...அமிர்தா அய்யரின் அழகிய ஃபோட்டோஸ்
1/8
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பிரபலமான நடிகையாகி வருகிறார் அமிர்தா அய்யர்.
அழகே உன் பெயர் அமிர்தாவா...அமிர்தா அய்யரின் அழகிய ஃபோட்டோஸ்
2/8
2012 ம் ஆண்டு  பத்மவியூகம் படத்தின் மூலம் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார் அமிர்தா அய்யர்.
அழகே உன் பெயர் அமிர்தாவா...அமிர்தா அய்யரின் அழகிய ஃபோட்டோஸ்
3/8
அதன் பிறகு தமிழில் தெனாலி ராமன், லிங்கா, போக்கிரி ராஜா, தெறி, படைவீரன், காளி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 
அழகே உன் பெயர் அமிர்தாவா...அமிர்தா அய்யரின் அழகிய ஃபோட்டோஸ்
4/8
பல படங்களில் நடித்திருந்தாலும் 2019 ல் விஜய் நடித்த பிகில் படத்தில் தென்றல் என்ற கேரக்டரில் நடித்த பிறகு தான் பலராலும் பேசப்படும் நடிகையானார் அமிர்தா.
அழகே உன் பெயர் அமிர்தாவா...அமிர்தா அய்யரின் அழகிய ஃபோட்டோஸ்
5/8
தெலுங்கில் ரெட் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்தார்.
அழகே உன் பெயர் அமிர்தாவா...அமிர்தா அய்யரின் அழகிய ஃபோட்டோஸ்
6/8
தற்போது மீண்டும் தமிழுக்கு வந்துள்ள அமிர்தா வணக்கம்டா மாப்ள படத்தில் நடித்தார். இந்த படம் நேரடியாக சன் நெக்ஸ்டில் வெளியிடப்பட்டது.
அழகே உன் பெயர் அமிர்தாவா...அமிர்தா அய்யரின் அழகிய ஃபோட்டோஸ்
7/8
தற்போது தமிழில் லிப்ட் படத்திலும், கன்னடத்தில் கிராமாயனா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அழகே உன் பெயர் அமிர்தாவா...அமிர்தா அய்யரின் அழகிய ஃபோட்டோஸ்
8/8
படங்களில் பிஸியாக இருந்த போதிலும் சமூக வலைதளங்களில் தனது அழகிய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X