bredcrumb

யப்பா...என்ன அழகு...பிகில் பட நடிகையின் க்யூட் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Saturday, July 17, 2021, 16:53 [IST]
க்யூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் காட்டிய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார் அம்ரிதா அய்யர்
யப்பா...என்ன அழகு...பிகில் பட நடிகையின் க்யூட் ஃபோட்டோஸ்
1/5
தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் பட நடிகையான அம்ரிதா அய்யர், தென்னாலிராமன் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.
யப்பா...என்ன அழகு...பிகில் பட நடிகையின் க்யூட் ஃபோட்டோஸ்
2/5
தொடர்ந்து லிங்கா, போக்கிரி ராஜா, தெறி, படைவீரன், காளி போன்ற படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் விஜய் நடித்த பிகில் படத்திற்கு பிறகு தான் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார் அம்ரிதா அய்யர்.
யப்பா...என்ன அழகு...பிகில் பட நடிகையின் க்யூட் ஃபோட்டோஸ்
3/5
பிகில் படத்தில் தென்றல் என்ற கால்பந்தாட்ட வீராங்கனை கேரக்டரில் க்யூட்டாக நடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் அம்ரிதா.
யப்பா...என்ன அழகு...பிகில் பட நடிகையின் க்யூட் ஃபோட்டோஸ்
4/5
சமீபத்தில் தான் இவர் நடித்த வணக்கம்டா மாப்ள படம் சன் டிவி.,யில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாக லிஃப்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். 
யப்பா...என்ன அழகு...பிகில் பட நடிகையின் க்யூட் ஃபோட்டோஸ்
5/5
ஹைவே காதல் என்ற குறும்படத்திலும் அம்ரிதா நடித்துள்ளார். தற்போது கிராமாயனா என்ற படத்தின் மூலம் கன்னடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X