Home / Photos
சந்தான பட நடிகையா இது? கிளாமர் லுக்கில் கிறங்கடிக்கும் அனைகா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகர் சந்தானம் பட நடிகை அனைகாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@Anaika
Share
மாடலாக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை அனைகா.
2/8
Photo Credit: instagram@Anaika
Share
விளம்பரங்களில் மாடலாக நடித்து வந்த இவர், ஹிந்தி மற்றும் தெலுங்கில் வெளிவந்த க்ரைம், திரில்லர் படமான சத்யா 2 படத்தில் சின்ன ரோலில் நடித்து திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.
3/8
Photo Credit: instagram@Anaika
Share
தொடர்ந்து சித்தார்த் நடிப்பில் வெளிவந்த 'காவிய தலைவன்' படத்தில் முக்கிய ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாக்கினார்.
4/8
Photo Credit: instagram@Anaika
Share
அதனை தொடர்ந்து 365 Days, கீ உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர், சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'பாரிஸ் ஜெயராஜ்' படத்தில் நாயகியாக நடித்து இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்தார்.
5/8
Photo Credit: instagram@Anaika
Share
சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் படத்தை தொடர்ந்து 'செம போதை ஆகாதே' படத்திலும் நடித்து இளைஞர்கள் மனம் கவர்ந்தார்.
6/8
Photo Credit: instagram@Anaika
Share
படங்களில் கிளாமர் காட்டி வந்த இவர், சோசியல் மீடியாக்களில் அதிக கவர்ச்சி காட்டி வருகிறார்.
7/8
Photo Credit: instagram@Anaika
Share
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஹாட் போட்டோஸ் பகிர்வது வழக்கம்.
8/8
Photo Credit: instagram@Anaika
Share
அந்த வகையில் தற்போது இவர், ஷாப்பிங் சென்ற இடத்தில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications