Home / Photos
வின்டேஜ் லுக்கில் அனார்கலி மரிக்கார்.. கவனத்தை ஈர்க்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
மலையாள நடிகையான அனார்கலி மரிக்கார் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
அனார்கலி மரிகார் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். படித்த பிறகு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
2/5
Photo Credit: Instagram
Share
2016 ஆம் ஆண்டு வெளியான ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆனந்தம் படத்திற்குப் பிறகு விமானம், அமலா போன்ற படங்களில் நடித்தார்.
3/5
Photo Credit: Instagram
Share
2019 ஆம் ஆண்டு வெளியான உயரே திரைப்படத்தில் நடித்த பாத்திரம் அவருக்கு நல்ல கவனத்தை பெற்றுத் தந்தது. அந்த படத்தில் கதாநாயகிக்கு துணை கதாபாத்திரமாக நடித்திருந்தாலும், அவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
4/5
Photo Credit: Instagram
Share
2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பிரியன் ஓட்டத்திலானு, சுலைக்கா மஞ்சில், B32 முதல் 44 வரை போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2024 ஆம் ஆண்டில் மண்டகினி, ககனசாரி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
5/5
Photo Credit: Instagram
Share
மேலும் புதிய படங்களிலும் தொடர்ந்து வாய்ப்புகள் பெற்று வருகிறார். தற்போது வின்டேஜ் லுக்கில் போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications