உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
ஆண்ட்ரியாவுடன் இணையும் சார்பட்டா பரம்பரை சந்தோஷ் பிரதாப்..! படத்தின் பூஜையில் ஹாட் ஆண்ட்ரியா...! படக்குழு வெளியிட்ட செம அப்டேட்!
By Chandru B
| Published: Friday, October 8, 2021, 16:28 [IST]
1/9
ஆண்ட்ரியாவுடன் இணையும் சார்பட்டா பரம்பரை சந்தோஷ் பிரதாப்..! படத்தின் பூஜையில் ஹாட் ஆண்ட்ரியா...! படக்குழு வெளியிட்ட செம அப்டேட்! | actress Andrea joints with sarpatta parambarai Santosh Prathap for a new flim - Oneindia Tamil/photos/actress-andrea-joints-with-sarpatta-parambarai-santosh-prathap-for-a-new-flim-oi69135.html
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ஆர்யா நடிப்பில் ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது.
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ஆர்யா நடிப்பில் ஜூலை 22ம் தேதி...
ஆண்ட்ரியாவுடன் இணையும் சார்பட்டா பரம்பரை சந்தோஷ் பிரதாப்..! படத்தின் பூஜையில் ஹாட் ஆண்ட்ரியா...! படக்குழு வெளியிட்ட செம அப்டேட்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-andrea-joints-with-sarpatta-parambarai-santosh-prathap-for-a-new-flim-oi69135.html#photos-1
இப்படம் 1970 காலகட்டத்தில் வட சென்னையில் நடைபெறும் குத்துச்சண்டை பின்னணி சம்பவங்களின் தொகுப்பாக வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று பாராட்டுகளையும் பெற்றது.
இப்படம் 1970 காலகட்டத்தில் வட சென்னையில் நடைபெறும் குத்துச்சண்டை பின்னணி சம்பவங்களின்...
ஆண்ட்ரியாவுடன் இணையும் சார்பட்டா பரம்பரை சந்தோஷ் பிரதாப்..! படத்தின் பூஜையில் ஹாட் ஆண்ட்ரியா...! படக்குழு வெளியிட்ட செம அப்டேட்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-andrea-joints-with-sarpatta-parambarai-santosh-prathap-for-a-new-flim-oi69135.html#photos-2
சார்பட்டா பரம்பரை படத்தில் தோன்றிய கபிலன், டான்சிங் ரோஸ், வேம்புலி, மாரியம்மா, லெட்சுமி, ரங்கன் வாத்தியார், கெவின் டாடி, ராமன் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ராமன் பாத்திரத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடித்து இருந்தார்.
சார்பட்டா பரம்பரை படத்தில் தோன்றிய கபிலன், டான்சிங் ரோஸ், வேம்புலி, மாரியம்மா, லெட்சுமி, ரங்கன்...
ஆண்ட்ரியாவுடன் இணையும் சார்பட்டா பரம்பரை சந்தோஷ் பிரதாப்..! படத்தின் பூஜையில் ஹாட் ஆண்ட்ரியா...! படக்குழு வெளியிட்ட செம அப்டேட்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-andrea-joints-with-sarpatta-parambarai-santosh-prathap-for-a-new-flim-oi69135.html#photos-3
மேலும் அதனைத்தொடர்ந்து ஆண்ட்ரியாவின் நடிப்பில் நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்தில் (தற்காலிக பெயர் "புரொடக்ஷன் No.3") நடிக்க உள்ளார்.
மேலும் அதனைத்தொடர்ந்து ஆண்ட்ரியாவின் நடிப்பில் நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக...
ஆண்ட்ரியாவுடன் இணையும் சார்பட்டா பரம்பரை சந்தோஷ் பிரதாப்..! படத்தின் பூஜையில் ஹாட் ஆண்ட்ரியா...! படக்குழு வெளியிட்ட செம அப்டேட்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-andrea-joints-with-sarpatta-parambarai-santosh-prathap-for-a-new-flim-oi69135.html#photos-4
இயக்குனராக அறிமுகமாகவும் பாபி ஆண்டனி இயக்கத்தில் தயாராகும் இப்படத்திற்கு தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் அவர்களின் ஹோம் மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றது.
இயக்குனராக அறிமுகமாகவும் பாபி ஆண்டனி இயக்கத்தில் தயாராகும் இப்படத்திற்கு தயாரிப்பாளர்...
ஆண்ட்ரியாவுடன் இணையும் சார்பட்டா பரம்பரை சந்தோஷ் பிரதாப்..! படத்தின் பூஜையில் ஹாட் ஆண்ட்ரியா...! படக்குழு வெளியிட்ட செம அப்டேட்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-andrea-joints-with-sarpatta-parambarai-santosh-prathap-for-a-new-flim-oi69135.html#photos-5
மேலும் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மேலும் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ்...