Home / Photos
ஜாலி மோடில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் ஆண்ட்ரியா.. குட்டி டவுசரில் கலக்கல் போட்டோஷூட்!
By Chandru
நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகை மற்றும் பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் வெளிநாடுகளில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.
2/8
Photo Credit: instagram
Share
வட சென்னை, அரண்மனை, துப்பறிவாளன் ஹிட் படங்களில் நடித்து தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ளார் ஆண்ட்ரியா.
3/8
Photo Credit: instagram
Share
நடிகையாகவும் மட்டுமல்லாமல் படகியாகவும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இவர் குரலில் வெளியான பெரும்பாலான பாடல்கள் இளைஞர்களை ஈர்த்து சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
4/8
Photo Credit: instagram
Share
திரைப்படங்களை தவிர்த்து வெளிநாடுகளில் இசை கச்சேரி நடத்துவதும் வழக்கம். ஆண்ட்ரியாவின் இசை கச்சேரி என்றால் போதும் கூட்டம் அலைமோதும்.
5/8
Photo Credit: instagram
Share
தமிழில் இவர் இறுதியாக நடித்த படம் அரண்மனை 3. தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் என்றாலும் படங்கள் அனைத்தும் ரிலீஸுக்கு வெய்ட்டிங்கில் உள்ளது.
6/8
Photo Credit: instagram
Share
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 'பிசாசு 2' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸுக்கு தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
7/8
Photo Credit: instagram
Share
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா, அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
8/8
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் ஆண்ட்ரியா வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார். அங்கே கவர்ச்சி உடையில் ஜாலி பண்ணும் புகைப்படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.


Click it and Unblock the Notifications