Home / Photos
ஒரே ஒரு போட்டோ தான்.. டோட்டல் ரசிகர்கள் கூட்டத்தையும் நாக் அவுட் செய்த ஆண்ட்ரியா!
By Chandru
நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக் ரசிகர்களை ஏங்கவைத்துள்ளது.
1/6
Photo Credit: instagram@andrea
Share
பாடகியாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஆண்ட்ரியா. பின்னர் கெளதம் மேனன் படத்தில் நடிகையாக என்ட்ரி கொடுத்து பல ஹிட் படங்களில் நடித்து தற்போது கோலிவுட் சினிமாவில் ஸ்டார் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
2/6
Photo Credit: instagram@andrea
Share
நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்த ஆண்ட்ரியா, பாடகியாகவும் இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். பல ஹிட் பாட்டுக்கள் பாடியுள்ளார்.
3/6
Photo Credit: instagram@andrea
Share
ஆண்ட்ரியாவின் இசை கச்சேரிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இறுதியாக, இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் 'மாஸ்க்'. கவின் ஹீரோவாக நடித்துள்ள அப்படம் ரசிகர்களின் கவனம் ஈர்த்து. அதேபோல் இவர் நடித்த 'பிசாசு 2' திரைப்படமும் ரிலீஸுக்கு வைட்டிங்கில் உள்ளது.
4/6
Photo Credit: instagram@andrea
Share
சென்சார் பிரச்சனையால் 'பிசாசு 2' ரிலீஸில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர், வெற்றிமாறனின் 'அரசன்' படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இரண்டு படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் செம எதிர்பார்ப்புடன் வைட்டிங்கில் உள்ளனர்.
5/6
Photo Credit: instagram@andrea
Share
இசை கச்சேரி, படங்கள் என செம பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா டைம் கிடைக்கும்போது வெளிநாடுகளுக்கு டூர் செல்வது வழக்கம். அங்கு எடுக்கப்பட்ட விதவிதமான போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருவார்.
6/6
Photo Credit: instagram@andrea
Share
அந்த வகையில் தற்போது ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் சிங்கிள் பிக் போட்டோ ரசிகர்களை கிறங்கடித்து இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications