Home / Photos
PHOTOS: குட்டி உடையில்.. மாலத்தீவில் சன் பாத் எடுக்கும் ஆண்ட்ரியா.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ் இதோ!
By Chandru
நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் செம்ம வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் செம்ம வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவில் நடிகை மற்றும் பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. தனது ஹஸ்கி குரலால் தமிழ் ஏகப்பட்ட படங்களை பாடிய ஆண்ட்ரியாவின் பாடலுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இயக்குநர் கெளதம் மேனன், ஆண்ட்ரியாவுக்கு நடிகையாக சான்ஸ் கொடுக்க, தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
3/7
Photo Credit: instagram
Share
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வட சென்னை, அரண்மனை, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவின் சிறந்த நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ஆகும். படகியாகவும், நடிகையாகவும் ரசிகர்களை ஈர்த்து வரும் ஆண்ட்ரியா, நடிகைகளுக்கும் டப்பிங் வாய்ஸ் கொடுத்து வருகிறார்.
4/7
Photo Credit: instagram
Share
சினிமாவில் செம பிஸியாக இருந்தாலும் ஆண்ட்ரியா, அவ்வப்போது சில இசை கச்சேரி நிகழ்ச்சிகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிகழ்த்தி வருகிறார். இவரின் அழகில் மயக்கிய ரசிகர்கள் ஆண்ட்ரியாவை நேரில் பார்த்துவிடவேண்டும் என இசை கச்சேரி டிக்கெட்டுகளை முண்டியடித்துக்கொண்டு வாங்குவதும் உண்டு.
5/7
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் ஆண்ட்ரியா, இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் 'பிசாசு 2' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணா கட்சியில் நடித்துள்ளதாகவும் இயக்குனர் மிஷ்கின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
6/7
Photo Credit: instagram
Share
இப்படியாக தமிழ் சினிமாவை கலக்கி வரும் ஆண்ட்ரியா, சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கக்கூடியவர். இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் ஆண்ட்ரியா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
7/7
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராமில், ரசிகர்களை ஈர்க்கும் வகையில் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகளை பெற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications