bredcrumb

நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் ஆண்ட்ரியா....ரசிகர்களை உருக வைக்கும் ஹாட் ஃபோட்டோஸ்!

By Chandru
| Published: Thursday, August 19, 2021, 16:31 [IST]
நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள செம ஹாட் நீச்சல் உடை ஃபோட்டோக்கள் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் ஆண்ட்ரியா....ரசிகர்களை உருக வைக்கும் ஹாட் ஃபோட்டோஸ்!
1/8

2/8
பிரபல நடிகை ஆண்ட்ரியா தற்போது மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளார். அங்கிருந்து அவர் நீச்சல்குள, நீச்சலுடை புகைப்படங்கள் உள்பட பல அழகிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் ஆண்ட்ரியா....ரசிகர்களை உருக வைக்கும் ஹாட் ஃபோட்டோஸ்!
3/8
இந்த நிலையில் சற்று முன்னர் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் கடற்கரையில் படுத்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் ஆண்ட்ரியா....ரசிகர்களை உருக வைக்கும் ஹாட் ஃபோட்டோஸ்!
4/8
ஆண்ட்ரியா கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த மது கோப்பையில் மதுவை ஊற்றிக் கொண்டிருக்கும் போது கடல் அலை அந்த மது கோப்பையை முத்தமிட்டு செல்வது போன்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் ஆண்ட்ரியா....ரசிகர்களை உருக வைக்கும் ஹாட் ஃபோட்டோஸ்!
5/8
இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் ஆண்ட்ரியா....ரசிகர்களை உருக வைக்கும் ஹாட் ஃபோட்டோஸ்!
6/8
ஆண்ட்ரியாவின் இந்த பதிவு செய்த 2 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கு அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் ஆண்ட்ரியா....ரசிகர்களை உருக வைக்கும் ஹாட் ஃபோட்டோஸ்!
7/8
நடிகை ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி வரும் ’பிசாசு 2’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் ஆண்ட்ரியா....ரசிகர்களை உருக வைக்கும் ஹாட் ஃபோட்டோஸ்!
8/8
 ’பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X