bredcrumb

அழகிய அனிகாவின் அசத்தல் போட்டோஸ்

By Mohana Priya
| Published: Saturday, February 27, 2021, 12:40 [IST]
இளம்நடிகையான அனிகா, கண்ணை கவரும் தனது அழகிய போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு, லைக்குகளை அள்ளி வருகிறார்.
அழகிய அனிகாவின் அசத்தல் போட்டோஸ்
1/6
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நடிகையாக மாறி உள்ள நடிகை அனிகா, மூத்த நடிகைகளுக்கு போட்டியாக ஆச்சரியப்பட வைக்கும் அழகிய போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அழகிய அனிகாவின் அசத்தல் போட்டோஸ்
2/6
என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக, குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானார் நடிகை அனிகா.
அழகிய அனிகாவின் அசத்தல் போட்டோஸ்
3/6
தொடர்ந்து விஸ்வாசம் படத்திலும் அஜித் – நயன்தாராவிற்கு மகளாக நடித்து பிரபலமானார். 16 வயதே ஆகும் அனிகா, தற்போது தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
அழகிய அனிகாவின் அசத்தல் போட்டோஸ்
4/6
தனது விதவிதமான போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, லைக்குகளையும், கமெண்ட்களையும் அனிகா அள்ளி வருகிறார்.
அழகிய அனிகாவின் அசத்தல் போட்டோஸ்
5/6
மேக் அப் இல்லாமல் இவர் வெளியிடும் சுற்றுலா சென்ற போட்டோக்கள் கூட அனைவரையும் கவர்ந்து வருகிறது.
அழகிய அனிகாவின் அசத்தல் போட்டோஸ்
6/6
இன்ஸ்டாகிராம் அவ்வப்போது தான் பயன்படுத்தும் அழகு சாதனை பொருட்களை குறிப்பிட்டு, பியூட்டி டிப்ஸ்களையும் கூறி வருகிறார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X