நடிகை அஞ்சலி வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
1/5
வண்ணங்களே தேவையில்லை.. கருப்பு வெள்ளை புகைப்படத்தால் கவரும் அஞ்சலி! | Actress Anjali Latest Black And White Photos - Oneindia Tamil/photos/actress-anjali-latest-black-and-white-photos-oi126899.html
Photo Credit: Instagram
Share
அஞ்சலி ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
2/5
வண்ணங்களே தேவையில்லை.. கருப்பு வெள்ளை புகைப்படத்தால் கவரும் அஞ்சலி! | Actress Anjali Latest Black And White Photos - Oneindia Tamil/photos/actress-anjali-latest-black-and-white-photos-oi126899.html#photos-1
Photo Credit: Instagram
Share
அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து முக்கிய நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். குறிப்பாக அங்காடி தெரு திரைப்படம் அவரது பயணத்தில் பெரிய திருப்பமாக அமைந்தது.
3/5
வண்ணங்களே தேவையில்லை.. கருப்பு வெள்ளை புகைப்படத்தால் கவரும் அஞ்சலி! | Actress Anjali Latest Black And White Photos - Oneindia Tamil/photos/actress-anjali-latest-black-and-white-photos-oi126899.html#photos-2
Photo Credit: Instagram
Share
பின்னர் தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்தி அங்கும் பல வெற்றி படங்களில் நடித்தார். இரு மொழிகளிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
4/5
வண்ணங்களே தேவையில்லை.. கருப்பு வெள்ளை புகைப்படத்தால் கவரும் அஞ்சலி! | Actress Anjali Latest Black And White Photos - Oneindia Tamil/photos/actress-anjali-latest-black-and-white-photos-oi126899.html#photos-3
Photo Credit: Instagram
Share
சமீபத்தில் வெளியான கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார். இது அவரது நான்காவது விருதாகும்.
5/5
வண்ணங்களே தேவையில்லை.. கருப்பு வெள்ளை புகைப்படத்தால் கவரும் அஞ்சலி! | Actress Anjali Latest Black And White Photos - Oneindia Tamil/photos/actress-anjali-latest-black-and-white-photos-oi126899.html#photos-4
Photo Credit: Instagram
Share
போட்டோஷூட்களிலும் கவனம் செலுத்தும் அஞ்சலி, தற்போது ப்ளாக் அண்ட் வைட் புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் வண்ணங்கள் இல்லையென்றாலும் அழகு தான் என கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.