Home / Photos
விருது விழாவிற்கு கலக்கலாக சென்ற அஞ்சலி.. கையில் விருதுடன் செம சந்தோசம்.. கிளிக்ஸ்!
By Chandru
நடிகை அஞ்சலியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram
Share
'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தனது தமிழ் திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை அஞ்சலி. பின்னர் வெவ்வேறு ஹிட் படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வர தொடங்கினார்.
2/6
Photo Credit: instagram
Share
குறிப்பாக அங்காடி தெரு திரைப்படம் இவரின் திரை பயணத்திற்கு பெரும் பங்கு வகித்தது. நடிப்பு திறனை வெளிக்காட்டிய படமாகும். தொடர்ந்து தமிழில் பயணித்து வந்த இவர், தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
3/6
Photo Credit: instagram
Share
தெலுங்கு சினிமாவிலும் வெவ்வேறு ஹிட் படங்கள் கொடுத்து ஸ்டார் நடிகையாக ஜொலித்து வருகிறார். இவர் நடித்த கேங்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படம் செம ஹிட்டானது. அதிலும் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
4/6
Photo Credit: instagram
Share
கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது வென்றார். மேலும் இது இவரின் 4வது ஃபிலிம்பேர் விருதாகும்.
5/6
Photo Credit: instagram
Share
ஃபிலிம்பேர் விருது விழாவிற்கு கலக்கலான உடையில் சென்ற அஞ்சலி, போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
6/6
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் அஞ்சலியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ரசிகர்களின் கவனம் ஈர்த்து ரசிகர்களை ஏங்கவைத்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications