நடிகை அஞ்சலி வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
1/5
இந்த புடவையின் விலை இவ்வளவா? நடிகை அஞ்சலியின் ஸ்டன்னிங் பிக்ஸ்! | Actress Anjali Latest Saree Look Photoshoot - Oneindia Tamil/photos/actress-anjali-latest-saree-look-photoshoot-oi126437.html
Photo Credit: Instagram
Share
அஞ்சலி ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
2/5
இந்த புடவையின் விலை இவ்வளவா? நடிகை அஞ்சலியின் ஸ்டன்னிங் பிக்ஸ்! | Actress Anjali Latest Saree Look Photoshoot - Oneindia Tamil/photos/actress-anjali-latest-saree-look-photoshoot-oi126437.html#photos-1
Photo Credit: Instagram
Share
அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து முக்கிய நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். குறிப்பாக அங்காடி தெரு திரைப்படம் அவரது பயணத்தில் பெரிய திருப்பமாக அமைந்தது.
3/5
இந்த புடவையின் விலை இவ்வளவா? நடிகை அஞ்சலியின் ஸ்டன்னிங் பிக்ஸ்! | Actress Anjali Latest Saree Look Photoshoot - Oneindia Tamil/photos/actress-anjali-latest-saree-look-photoshoot-oi126437.html#photos-2
Photo Credit: Instagram
Share
பின்னர் தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்தி அங்கும் பல வெற்றி படங்களில் நடித்தார். இரு மொழிகளிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
4/5
இந்த புடவையின் விலை இவ்வளவா? நடிகை அஞ்சலியின் ஸ்டன்னிங் பிக்ஸ்! | Actress Anjali Latest Saree Look Photoshoot - Oneindia Tamil/photos/actress-anjali-latest-saree-look-photoshoot-oi126437.html#photos-3
Photo Credit: Instagram
Share
சமீபத்தில் வெளியான கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார். இது அவரது நான்காவது விருதாகும்.
5/5
இந்த புடவையின் விலை இவ்வளவா? நடிகை அஞ்சலியின் ஸ்டன்னிங் பிக்ஸ்! | Actress Anjali Latest Saree Look Photoshoot - Oneindia Tamil/photos/actress-anjali-latest-saree-look-photoshoot-oi126437.html#photos-4
Photo Credit: Instagram
Share
போட்டோஷூட்களிலும் கவனம் செலுத்தும் அஞ்சலி, தற்போது புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை கவனத்தை ஈர்த்து வருகின்றன. ஆர்கன்ஸா ரக துணியில் பெரிய பூ டிசைன் கொண்ட இந்த புடவையின் விலை 52, 800 ரூபாயாகும்.