Home / Photos
PHOTOS: விஜய்யின் 'பூவே உனக்காக' பட நாயகியை நியாபகம் இருக்கா? இவங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா.. வெளியான லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Chandru
நடிகை அஞ்சு அரவிந்தின் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
நடிகை அஞ்சு அரவிந்தின் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
1995 ஆம் ஆண்டு மலையாளத்தில் அக்ஷரம் என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சு அரவிந்த். மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைக்க அஞ்சு அறிமுகமான ஒரு வருடத்தில் தொடர்ந்து 5 படங்களில் நடித்து அசத்தினார்.
3/7
Photo Credit: instagram
Share
மலையாளத்தில் தனக்கென ஒரு இடத்தை அமைத்துக்கொண்ட அஞ்சு தமிழ் சினிமா பக்கம் திரும்பினார். 1996ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'பூவே உனக்காக' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
4/7
Photo Credit: instagram
Share
இப்படத்தை தொடர்ந்து எனக்கொரு மகன் பிறப்பான், ரஜினியின் அருணாச்சலம், ஒன்ஸ் மோர், உதவுக்கு வரலாமா, ஆசைதம்பி உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
5/7
Photo Credit: instagram
Share
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும், அஞ்சு பெரும்பலம் மலையாள படத்தில் தான் அதிகம் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட மலையாள படத்தில் முன்னணி நடிகையாக நடித்து அசத்தியுள்ளார், ஆனால் தமிழில் மிக குறைவு தான்.
6/7
Photo Credit: instagram
Share
மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் நீங்காத ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள அஞ்சு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் தலையைக்காட்டாமல் இருந்து வருகிறார். குடும்ப வாழ்க்கையில் செம ஹாப்பியாக இருக்கும் அஞ்சு தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை சோசியல் எம்டியாக்களில் பகிர்ந்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram
Share
அந்தவகையில் நடிகை அஞ்சுவின் லேட்டஸ்ட் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளது, அதிலும் அஞ்சுவின் மகள் புகைப்படம் தமிழ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் ஏகப்பட்ட லைக்குகளுடன் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications