Home / Photos
இளசுகள் நெஞ்சை கொள்ளையடிக்கும் அஞ்சு குரியன்.. வெளியான கலக்கல் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை அஞ்சு குரியனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.
1/8
Photo Credit: instagram@Anju Kurian
Share
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2013ல் வெளிவந்த திரைப்படம் 'நேரம்'. அப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது திரை பயணத்தை தொடங்கினார்.
2/8
Photo Credit: instagram@Anju Kurian
Share
தொடர்ந்து ஓம் சாந்தி ஓசானா, ப்ரேமம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர் 'கவி உத்தேசித்தது' என்ற மலையாள படத்தின் மூலம் நாயகியக அறிமுகமானார்.
3/8
Photo Credit: instagram@Anju Kurian
Share
தமிழில் சென்னை டு சிங்கப்பூர், ஜூலை காற்றில், இக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
4/8
Photo Credit: instagram@Anju Kurian
Share
மலையாளத்தில் வெளிவந்த 'ஆபிராம் ஓஸ்லர்' என்ற படத்தில் இவர் இறுதியாக நடித்த படமாகும். அதேபோல் தமிழில் 'ஓஹோ எந்தன் பேபி' படத்தில் இருவர் இறுதியாக நடித்தார்.
5/8
Photo Credit: instagram@Anju Kurian
Share
படங்களில் பிஸியாக இருந்து வரும் அஞ்சு, சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது ஹாட் போட்டோஸ் பகிர்ந்து வருவது வழக்கம்.
6/8
Photo Credit: instagram@Anju Kurian
Share
கவர்ச்சியான கட்டழகாலும், அசத்தலான நடிப்பு மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
7/8
Photo Credit: instagram@Anju Kurian
Share
அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைக்கும் இவர், சமீபத்தில் பகிர்ந்த போட்டோஸ் இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது.
8/8
Photo Credit: instagram@Anju Kurian
Share
அந்த வகையில் அஞ்சு குரியனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications