Home / Photos
PHOTOS: கொடி பட நாயகி வைத்திருக்கும் செல்லப்பிராணி என்னனு தெரியுமா? பெயரை கேட்ட நீங்களே கிறங்குவீங்க!
By Chandru
திரையுலக நடிகைகள் பலரும் தங்களுக்கென செல்ல பிராணிகள் வைப்பது வழக்கம். அந்த செல்லப்பிராணிகளுக்கு இவர்கள் வைக்கும் பெயர்கள் தான் உண்மையில் ரசிகர்களை கிரங்க வைத்து விடுகின்றன.
1/7
Photo Credit: Instagram
Share
திரையுலக நடிகைகள் பலரும் தங்களுக்கென செல்ல பிராணிகள் வைப்பது வழக்கம். அந்த செல்லப்பிராணிகளுக்கு இவர்கள் வைக்கும் பெயர்கள் தான் உண்மையில் ரசிகர்களை கிரங்க வைத்து விடுகின்றன.
2/7
Photo Credit: Instagram
Share
கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'ப்ரேமம்' படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை அனுபாமா பரமேஸ்வரன். இப்படத்தில் மேரி ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார்.
3/7
Photo Credit: Instagram
Share
தமிழ் மற்றும் மலையாள இளைஞர்களை கவர்ந்த அனுபாமா, 2016 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ், த்ரிஷா நடிப்பில் வெளியான 'கொடி' திரைப்படத்தில் செகண்ட் ஹீரோயினியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் மூலம் இவருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகமானார்கள்
4/7
Photo Credit: Instagram
Share
ப்ரேமம் படத்தில் புசு, புசு முடியுடன் கியூட் பெண்ணாக இருந்த அனுபாமா, கொடி படத்தில் அப்படியே வித்தியாசமான தோட்டத்தில் களம் இறங்கினார். ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் ஈர்த்த அனுபாமா, 'கொடி' படத்தின் மூலம் மேலும் அதிகமான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
5/7
Photo Credit: Instagram
Share
இப்படத்திற்கு பின்னர் தமிழில் தொடர்ந்து ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தது, இருப்பினும் தமிழில் நடிக்காமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தார். அனுபாமாவுக்கு தமிழில் நல்ல ரீச் இருக்க, ஏன் தமிழில் நடிக்காமல் போனார் என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது.
6/7
Photo Credit: Instagram
Share
அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டு 'தள்ளிப்போகாதே' படத்தில் நடிகர் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்தார். மீண்டும் ஒரு வருட காலம் தமிழ் சினிமாவுக்கு கேப் கொடுத்த அனுபாமா, தெலுங்கு சினிமாவில் ஒரே வருடத்தில் 5 படங்களில் நடித்து வந்தார்.
7/7
Photo Credit: Instagram
Share
அனுபமா நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இது ஒரு ஷிஹ் டீஸு வகை நயாகும். இந்த நாய்க்கு விஸ்கி என பெயர் வைத்து கொஞ்சி வருகிறார். அதனுடன் அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்


Click it and Unblock the Notifications