தனது நடிப்பால் திரையுலகில் கவனம் ஈர்த்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்
தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவர், அதன் பின் ‘சைரன்’, ‘தள்ளி போகாதே’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி கொண்டார்.
தெலுங்கு, மலையாள சினிமாவிலும் பல சிறந்த படங்களில் நடித்த அனுபமா, சமீபத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் 'டிராகன்' படத்தில் நடித்துப் பெரும் வரவேற்பை பெற்றார்.
‘பைசன்’ திரைப்படத்தில் கலக்கிய அனுபமா, எம்ராலட் க்ரீன் மற்றும் இண்டிகோ கலரில் ஹபுடாய் சில்கில் உள்ள இந்த புடவையில் சர்தோசி, மரோரி கை எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 34,800 ரூபாயாகும்.