Home / Photos
பிரபல நிறுவனத்துடன் ஹாட்ரிக் அடிக்கும் அனுஷ்க...! புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்...! செம அப்டேட் போங்க!
By Chandru
நடிகை அனுஷ்கவின் அடுத்த படத்திற்கான அறிவிப்பை யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
1/9
Share
நடிகை அனுஷ்கவின் அடுத்த படத்திற்கான அறிவிப்பை யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
2/9
Share
நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
3/9
Share
மேலும் இதையடுத்து அவரின் அடுத்த புதிய படத்துக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.
4/9
Share
சாஹோ, ராதே ஷியாம் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் அனுஷ்காவுடனான தனது மூன்றாவது திரைப்படத்தை அறிவித்துள்ளது.
5/9
Share
காணொலி ஒன்றின் வாயிலாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், ''2013-ம் ஆண்டு மிர்ச்சி திரைப்படத்தில் ''அழகு ராணி''-யாக நமது உள்ளங்களை கொள்ளை கொண்டார் அனுஷ்கா.
6/9
Share
2018-ல் பாகமதியில் ''அச்சமில்லா அரசி''-யாக நம்மை ஆட்கொண்டார். தற்போது, அனுஷ்கா ஷெட்டியும் யூவி கிரியேஷன்ஸும் மூன்றாவது முறையாக இணைகின்றனர்.
7/9
Share
அனுஷ்காவின் 48-வது படமான இந்த நவீன கால பொழுதுபோக்கு சித்திரத்தை மகேஷ் பாபு பி எழுதி இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8/9
Share
யூவி கிரியேஷன்ஸ், அனுஷ்கா கூட்டணியில் உருவான பாகமதி எவ்வாறு நான்கு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றதோ, அதே போல் இப்படத்தையும் நான்கு மொழிகளில் தயாரித்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவாக்கப்பட்டுள்ளது.
9/9
Share
இந்நிலையில் யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுல இப்படத்திரக்கான விவரங்கள் படக்குழு விரைவில் வெளியிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications