Home / Photos
தனுஷ் பட நடிகையா இவங்க? உடல் எடை கூடி இப்படி மாறிட்டாங்களே.. யாருன்னு பாருங்க!
By Chandru
தனுஷ் பட நடிகை அபர்ணா பிள்ளையின் லேட்டஸ்ட் போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: filmibeat
Share
இயக்குநர் எஸ்எஸ் ஸ்டான்லி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புதுக்கோட்டையில் இருந்து சரவணன்'. இப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபர்ணா பிள்ளை.
2/7
Photo Credit: filmibeat
Share
அறிமுகமான முதல் படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அப்படத்தில் வரும் 'நாட்டு சரக்கு' என்ற பாடல் இளைஞர்களை அதிகம் ஈர்த்து செம ஹிட்டானது. அறிமுக நடிகையாக இருந்தாலும் முதல் படத்திலேயே கிளாமர் காட்டி நடித்து இளைஞர்களை ஈர்க்க தொடங்கிவிட்டார்.
3/7
Photo Credit: filmibeat
Share
அப்படத்தை தொடர்ந்து ABCD, நெஞ்சில், கண்ணுக்குள்ளே ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் படத்தை தொடர்ந்து மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
4/7
Photo Credit: filmibeat
Share
இவரின் திரை பயணத்தில் மொத்தமாக வெறும் 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் திருமண வாழ்க்கைக்குள் ஐக்கியமாகிவிட்டார்.
5/7
Photo Credit: instagram
Share
கடந்த 2011ம் ஆண்டு பரணி என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது திருமண வாழ்க்கையை என்ஜாய் செய்து வரும் அபர்ணாவுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
6/7
Photo Credit: instagram
Share
தனுஷ் படத்தின் மூலம் இளைஞர்களை ஈர்த்த அபர்ணா தற்போது என்ன செய்து வருகிறார் என்று ரசிகர்கள் தேடி வரும் நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
7/7
Photo Credit: instagram
Share
உடல் எடை கூடி ஆளே அடையாளம் மாறிப்போன்னா அபர்ணாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications