bredcrumb

உடம்பை வில்லாக வளைத்த அர்ச்சனா குப்தா அசத்தல் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Tuesday, May 18, 2021, 17:53 [IST]
மும்பை கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்த ஃபோட்டோக்களை வெளியிட்டு அசத்தி உள்ளார் நடிகை அர்ச்சனா குப்தா.
உடம்பை வில்லாக வளைத்த அர்ச்சனா குப்தா அசத்தல் ஃபோட்டோஸ்
1/6
கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் அர்ச்சனா குப்தா.
உடம்பை வில்லாக வளைத்த அர்ச்சனா குப்தா அசத்தல் ஃபோட்டோஸ்
2/6
தமிழில் அர்ஜுன் நடித்த மாஸி படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு ஹீரோயினாக அறிமுகமானார் அர்ச்சனா குப்தா. 
உடம்பை வில்லாக வளைத்த அர்ச்சனா குப்தா அசத்தல் ஃபோட்டோஸ்
3/6
முதல் படத்திலேயே நடிப்புடன், தாராள கவர்ச்சியை வாரி வழங்கியதால் அர்ச்சனா குப்தாவிற்கு தமிழிலும் ரசிகர்கள் ஏராளம். 
உடம்பை வில்லாக வளைத்த அர்ச்சனா குப்தா அசத்தல் ஃபோட்டோஸ்
4/6
மாஸி படத்திற்கு பிறகு தமிழில் இவர் நடித்த ஓரிரு படங்களில் வெளியிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால், தமிழ் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.
உடம்பை வில்லாக வளைத்த அர்ச்சனா குப்தா அசத்தல் ஃபோட்டோஸ்
5/6
 2019 ல் கடைசியாக பாய்சன் என்ற வெப் சீரிசில் நடித்தார். அதற்கு பிறகு தற்போது மீண்டும் வெப் சீரிஸ் சிலவற்றில் நடித்து வருகிறார்.
உடம்பை வில்லாக வளைத்த அர்ச்சனா குப்தா அசத்தல் ஃபோட்டோஸ்
6/6
விரைவில் தமிழும், மாறுபட்ட கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளதாக அர்ச்சனா குப்தா தெரிவித்துள்ளார். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X