bredcrumb

PHOTOS : டாப் ஆங்கிளில் டக்கரான புகைப்படம் வெளியிட்ட நடிகை ஆஷ்னா சவேரி...சும்மா வளச்சி வளச்சி எடுத்த படங்கள் இதோ!

By Chandru
| Published: Thursday, January 27, 2022, 12:02 [IST]
நடிகை ஆஷ்னா சவேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் செல்பி வீடியோவை பதிவிட்டுள்ளார்.
PHOTOS : டாப் ஆங்கிளில் டக்கரான புகைப்படம் வெளியிட்ட நடிகை ஆஷ்னா சவேரி...சும்மா வளச்சி வளச்சி எடுத்த படங்கள் இதோ!
1/9

2/9
நடிகை ஆஷ்னா சவேரி இந்திய மாடலும் , திரைப்பட நடிகையாக சினிமாவில் வலம் வருகிறார்.

PHOTOS : டாப் ஆங்கிளில் டக்கரான புகைப்படம் வெளியிட்ட நடிகை ஆஷ்னா சவேரி...சும்மா வளச்சி வளச்சி எடுத்த படங்கள் இதோ!
3/9
ஆஷ்னா சவேரி தமிழில் முதல் முதலாக நடித்த படம் 2014 -ம் ஆண்டு வெளி வந்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

PHOTOS : டாப் ஆங்கிளில் டக்கரான புகைப்படம் வெளியிட்ட நடிகை ஆஷ்னா சவேரி...சும்மா வளச்சி வளச்சி எடுத்த படங்கள் இதோ!
4/9
அதைத்தொடர்ந்து ஆஷ்னா சவேரி 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். 

PHOTOS : டாப் ஆங்கிளில் டக்கரான புகைப்படம் வெளியிட்ட நடிகை ஆஷ்னா சவேரி...சும்மா வளச்சி வளச்சி எடுத்த படங்கள் இதோ!
5/9
பின் நடிகை ஆஷ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை என கூறலாம்.

PHOTOS : டாப் ஆங்கிளில் டக்கரான புகைப்படம் வெளியிட்ட நடிகை ஆஷ்னா சவேரி...சும்மா வளச்சி வளச்சி எடுத்த படங்கள் இதோ!
6/9
இந்நிலையில் 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார். 2018ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஷ்னா சாவேரி. 

PHOTOS : டாப் ஆங்கிளில் டக்கரான புகைப்படம் வெளியிட்ட நடிகை ஆஷ்னா சவேரி...சும்மா வளச்சி வளச்சி எடுத்த படங்கள் இதோ!
7/9
மேலும் இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் ஆஷ்னா சவேரி கவர்ச்சி ரூட்டில் இறங்கியுள்ளார்.

PHOTOS : டாப் ஆங்கிளில் டக்கரான புகைப்படம் வெளியிட்ட நடிகை ஆஷ்னா சவேரி...சும்மா வளச்சி வளச்சி எடுத்த படங்கள் இதோ!
8/9
இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்வது வழக்கம்.

PHOTOS : டாப் ஆங்கிளில் டக்கரான புகைப்படம் வெளியிட்ட நடிகை ஆஷ்னா சவேரி...சும்மா வளச்சி வளச்சி எடுத்த படங்கள் இதோ!
9/9
மேலும் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் செல்பி வீடியோ எடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் ஆஷ்னா சவேரி.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X