Home / Photos
PHOTOS: பூக்குவியலின் நடுவில் இப்படியா போஸ் கொடுப்பீங்க?.. விஜய் டிவி சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
By Chandru
விஜய் டிவி சீரியலான நம்ம வீட்டு பொண்ணு தொடர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் 478 எபிசோட்களுடன் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அஷ்வினி அனந்திதா நடித்தார். இவர் தற்போது கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1/7
Photo Credit: Instagram
Share
விஜய் டிவி சீரியலான நம்ம வீட்டு பொண்ணு தொடர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் 478 எபிசோட்களுடன் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அஷ்வினி அனந்திதா நடித்தார். இவர் தற்போது கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2/7
Photo Credit: Instagram
Share
காற்றுக்கென்ன வேலி சீரியல் விஜய் டிவியில் முக்கியமான சீரியல்களில் ஒன்றாகும். இந்த சீரியலில் அஷ்வினி சூர்யாவை ஒன் சைடு ஆகா காதலிக்கும் பெண்ணாக நடிக்கிறார். இந்த கதாபாத்திற்காக அஷ்வினி கண்ணாடி போட்டு வித்தியாசமான கதாபாத்திரமாக தன்னை காட்டியுள்ளார்.
3/7
Photo Credit: Instagram
Share
அஷ்வினி அனந்திதா நம்ம வீட்டு பொண்ணு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் மாடலிங் மூலம் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கினார். நம்ம வீடு பொண்ணு சீரியல் முடிவடைந்த நிலையில் இவர் விஜய் டிவியின் மற்றொரு சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.
4/7
Photo Credit: Instagram
Share
அஸ்வினி முதலில் கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவர் சில கன்னட படங்களில் பணியாற்றியுள்ளார். பியாட் ஹட்கிர் ஹல்லி லைஃப் சீசன் 3, டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் பல நிகழ்ச்சிகளில் அவர் போட்டியிட்டுள்ளார்.
5/7
Photo Credit: Instagram
Share
அஸ்வினி தற்போது சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோஷூட்கள் செய்து வருகிறார். இந்த புகைப்படங்களை இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
6/7
Photo Credit: Instagram
Share
அஷ்வினி தற்போது பூக்கள் நடுவில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது தாய்லாந்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது லைக்குகளை குவித்து வருகின்றன.
7/7
Photo Credit: Instagram
Share
ஹல்லியய்தா பியாடேகே பந்தா சீசன் 2 இல் அவர் இறுதிப் போட்டியாளரானார். ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான நம்ம வீட்டுப் பொண்ணு என்ற தமிழ் சீரியலில் அஷ்வினி, மீனாட்சியாக முக்கிய வேடத்தில் நடித்தார்


Click it and Unblock the Notifications