Home / Photos
photos: இந்தாம்மா ஏய்.. இந்த குத்து குத்துறீங்க.. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை..
By Chandru
விஜய் டிவி சீரியலான நம்ம வீட்டு பொண்ணு தொடர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் 478 எபிசோட்களுடன் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அஷ்வினி அனந்திதா நடித்தார். இவர் தற்போது கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1/7
Photo Credit: Instagram
Share
விஜய் டிவி சீரியலான நம்ம வீட்டு பொண்ணு தொடர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் 478 எபிசோட்களுடன் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அஷ்வினி அனந்திதா நடித்தார். இவர் தற்போது கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2/7
Photo Credit: Instagram
Share
அஷ்வினி அனந்திதா நம்ம வீட்டு பொண்ணு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் மாடலிங் மூலம் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கினார். நம்ம வீடு பொண்ணு சீரியல் முடிவடைந்த நிலையில் இவர் விஜய் டிவியின் மற்றொரு சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.
3/7
Photo Credit: Instagram
Share
காற்றுக்கென்ன வேலி சீரியல் விஜய் டிவியில் முக்கியமான சீரியல்களில் ஒன்றாகும். இந்த சீரியலில் அஷ்வினி சூர்யாவை ஒன் சைடு ஆகா காதலிக்கும் பெண்ணாக நடிக்கிறார். இந்த கதாபாத்திற்காக அஷ்வினி கண்ணாடி போட்டு வித்தியாசமான கதாபாத்திரமாக தன்னை காட்டியுள்ளார்.
4/7
Photo Credit: Instagram
Share
அஸ்வினி முதலில் கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவர் சில கன்னட படங்களில் பணியாற்றியுள்ளார். பியாட் ஹட்கிர் ஹல்லி லைஃப் சீசன் 3, டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் பல நிகழ்ச்சிகளில் அவர் போட்டியிட்டுள்ளார்.
5/7
Photo Credit: Instagram
Share
ஹல்லியய்தா பியாடேகே பந்தா சீசன் 2 இல் அவர் இறுதிப் போட்டியாளரானார். ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான நம்ம வீட்டுப் பொண்ணு என்ற தமிழ் சீரியலில் அஷ்வினி, மீனாட்சியாக முக்கிய வேடத்தில் நடித்தார்
6/7
Photo Credit: Instagram
Share
அஷ்வினி இந்த தொடரில் ஒரு மாடர்ன் பெண்ணாக நடித்திருப்பார். இவருக்கும் இவரது தந்தையின் நபர் மகனுக்கும் திருமணம் நடந்த நிலையில் , இது கொஞ்சம் கிராமத்து வீடு என்பதை மறந்து திருமணத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார்.
7/7
Photo Credit: Instagram
Share
இந்த விடியோவை த்ரோவ் பாக் என்று குறிப்பிட்டு தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எதிர்நீச்சல் குணசேகரன் ஸ்டைலில் இந்தம்மா ஏய் இந்த குத்து குத்துற என கமெண்ட் செய்து வருகிறார்கள். உண்மையில் அஸ்வினி அந்த இசை தாளத்திற்கு ஏற்றவாறு சரியான ஆட்டம் ஆடியுள்ளார்.


Click it and Unblock the Notifications