நடிகை அதுல்யா ரவி, புடவையில் தற்போது போட்டோஷூட் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/5
புடவையில் க்யூட் சிரிப்பு.. நடிகை அதுல்யாவின் இன்ஸ்டா பிக்ஸ்! | Actress Athulya Ravi Latest Saree Photoshoot - Oneindia Tamil/photos/actress-athulya-ravi-latest-saree-photoshoot-oi126169.html
Photo Credit: Instagram
Share
'காதல் கண்கட்டுதே' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அதுல்யா ரவி, அதன் பிறகு ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
2/5
புடவையில் க்யூட் சிரிப்பு.. நடிகை அதுல்யாவின் இன்ஸ்டா பிக்ஸ்! | Actress Athulya Ravi Latest Saree Photoshoot - Oneindia Tamil/photos/actress-athulya-ravi-latest-saree-photoshoot-oi126169.html#photos-1
Photo Credit: Instagram
Share
'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் கிளாமராக நடித்த அதுல்யா, அதன் பின் 'வட்டம்', 'எண்ணி துணிக', 'காடவர்' ஆகிய படங்களில் நடித்தார். 2023ல் 'மீட்டர்' படம் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகம் ஆனார்.
3/5
புடவையில் க்யூட் சிரிப்பு.. நடிகை அதுல்யாவின் இன்ஸ்டா பிக்ஸ்! | Actress Athulya Ravi Latest Saree Photoshoot - Oneindia Tamil/photos/actress-athulya-ravi-latest-saree-photoshoot-oi126169.html#photos-2
Photo Credit: Instagram
Share
தமிழில் வாய்ப்புகள் குறைய, தெலுங்கு பக்கம் மாறிய அதுல்யா, மாடர்ன் லுக்கில் தொடர்ந்து சோசியலில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
4/5
புடவையில் க்யூட் சிரிப்பு.. நடிகை அதுல்யாவின் இன்ஸ்டா பிக்ஸ்! | Actress Athulya Ravi Latest Saree Photoshoot - Oneindia Tamil/photos/actress-athulya-ravi-latest-saree-photoshoot-oi126169.html#photos-3
Photo Credit: Instagram
Share
இன்ஸ்டாவில் 2.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்ட அதுல்யா, மாடர்ன் லுக்கில் ஃபோட்டோஷூட் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
5/5
புடவையில் க்யூட் சிரிப்பு.. நடிகை அதுல்யாவின் இன்ஸ்டா பிக்ஸ்! | Actress Athulya Ravi Latest Saree Photoshoot - Oneindia Tamil/photos/actress-athulya-ravi-latest-saree-photoshoot-oi126169.html#photos-4
Photo Credit: Instagram
Share
இவர் தற்போது புடவையில் க்யூட்டான சிரிப்பில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை ஈர்த்து வருகிறது.