Home / Photos
நடிகை அதுல்யா ரவியின் ஸ்டன்னிங் லுக்.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
By Divya Bala
நடிகை அதுல்யா ரவி, டைட்டான டெனிம் டி-ஷர்டில் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
1/7
Photo Credit: Instagram
Share
'காதல் கண்கட்டுதே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி.
2/7
Photo Credit: Instagram
Share
அப்படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்த அதுல்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது.
3/7
Photo Credit: Instagram
Share
ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
4/7
Photo Credit: Instagram
Share
தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரின் ஒரு படம் கூட பிளாக்பஸ்டர் ஹிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5/7
Photo Credit: Instagram
Share
இதனாலோ என்னவோ அதுல்யா, தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். மீட்டர் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
6/7
Photo Credit: Instagram
Share
தமிழில் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் மற்ற நடிகைகளை போல் இவரும் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார்.
7/7
Photo Credit: Instagram
Share
சினிமாவை தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications