Home / Photos
தெறி படத்தில் சமந்தாவுக்கு தங்கையாக நடித்த நடிகையை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!
By Chandru
நடிகை அயராவின் லேட்டஸ்ட் போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1/7
Share
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தெறி. இப்படத்தில் சமந்தாவுக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அயரா.
2/7
Share
மாடல் அழகியாக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்த அயரா, விஜயின் தெறி படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
3/7
Share
இப்படத்தை தொடர்ந்து சகா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கினார்.
4/7
Share
தொடர்ந்து நுங்கம்பாக்கம், கேர் ஆஃப் காதல் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இளம் நடிகையாக வலம் வர தொடங்கினார்.
5/7
Share
தமிழில் இவர் இறுதியாக நடித்த படம் சுந்தர் சி-யின் தலைநகரம் திரைப்படமாகும். அதன்பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
6/7
Share
சோசியல் மீடியாக்கள் மூலம் இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்து வரும் அயரா, அவ்வப்போது கிளாமர் உடையில் போட்டோஷூட் செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
7/7
Share
அந்தவகையில் அயராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications