Home / Photos
கிளாமர் உடையில் பார்த்த பாபிலோனாவா இது? சேலையில் இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!
By Chandru
தென்னிந்திய சினிமாவில் கிளாமர் நடிகையாக கொடி கட்டி பறந்த பாபிலோனா சேலையில் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது.
1/6
Share
தென்னிந்திய சினிமாவில் கிளாமர் நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை பாபிலோனா. தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது.
2/6
Share
தமிழ் சினிமாவில் எத்தனையோ கிளாமர் நடிகைகள் உள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர். 80ஸ் மற்றும் 90ஸ் கிளாமர் நடிகைகள் பெரும்பாலானோர் தற்போது கணவர், குழந்தை என குடும்ப வாழ்க்கைக்குள் ஐக்கியமாவிட்டனர்.
3/6
Share
தமிழ் சினிமாவில் எத்தனையோ கிளாமர் நடிகைகள் உள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர். 80ஸ் மற்றும் 90ஸ் கிளாமர் நடிகைகள் பெரும்பாலானோர் தற்போது கணவர், குழந்தை என குடும்ப வாழ்க்கைக்குள் ஐக்கியமாவிட்டனர்.
4/6
Share
தை பொறந்தாச்சு, என்னம்மா கண்ணு, என் புருஷன் குழந்தை மாதிரி, வட்டாரம், சிறுவாணி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் கிளாமர் காட்சியில் நடித்து செம்ம பரப்புலராக வலம் வந்தார். திரைப்படங்களில் செம்ம பிஸியாக இருந்த போதே காதலில் விழுந்தார்.
5/6
Share
இவருக்கு தொழில் அதிபர் சுந்தர் பாபுல்ராஜ் என்பவரின் மீது காதல் மலர அது திருமணத்திற்கு வழிவகுத்தது. இருவரும் பெற்றோர்களின் சம்மதத்துடன் அவர்களின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். சென்னையில் உள்ள பாபிலோனா வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்று பின்னர் வடபழனி ஆதித்ய ஹோட்டலில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.
6/6
Share
திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வந்த பாபிலோனா குடும்ப வாழ்க்கையையும் என்ஜாய் செய்து வந்தார். இந்த நிலையில் பாபிலோபாவின் சேலையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications