Home / Photos
17வது பிறந்தநாளை கொண்டாடிய கைதி பட குட்டி பொண்ணு.. இப்போ எப்படி இருக்காங்க.. போட்டோஸ் பாத்தீங்களா?
By Chandru
கைதி பட நடிகை மோனிகா சிவாவின் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@monica siva
Share
விஜய்யின் 'பைரவா' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை மோனிகா சிவா.
2/8
Photo Credit: instagram@monica siva
Share
அதனை தொடர்ந்து திரில்லர் படமான 'ராட்சசன்' படத்தில் முக்கிய ரோலில் நடித்து வந்தார். அப்படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் 'கைதி' படத்தில் கார்த்திக்கு மகளாக நடித்திருந்தார்.
3/8
Photo Credit: instagram@monica siva
Share
கைதி படம் இவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது. பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியது. தொடர்ந்து வெவ்வேறு படங்களில் நடித்து மக்கள் மனம் கவர்ந்த குழந்தை நட்சித்திரமாக வலம் வருகிறார்.
4/8
Photo Credit: instagram@monica siva
Share
மம்மூட்டியுடன் 'தி ப்ரீஸ்ட்', ஜோதிகாவுடன் 'பொன்மகள் வந்தால்', ஐஸ்வர்யா ராஜேஷின் 'கனா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
5/8
Photo Credit: instagram@monica siva
Share
10 வருடங்களுக்கு மேலாக குழந்தை நட்சத்திரமாக திரையில் பயணித்து வருகிறார்.
6/8
Photo Credit: instagram@monica siva
Share
குழந்தையாக இருந்த மோனிகா சிவா, தற்போது டீன் ஏஜ் வயதை என்ஜாய் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர், தனது 17வது பிறந்தநாளை கொண்டாடி போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
7/8
Photo Credit: instagram@monica siva
Share
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
8/8
Photo Credit: instagram@monica siva
Share
தற்போது பேபி மோனிகா சிவாவின் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications