Home / Photos
பச்சை பிகினியில் சன் பாத்.. நடிகை பனிடா சந்து சூடான ஹாட் போட்டோஸ்!
By Chandru
நடிகை பனிடா சந்து பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி இணையதளத்தை கொதிக்க விட்டுள்ளார்.
1/8
Share
நடிகை பனிடா சந்து பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி இணையதளத்தை கொதிக்க விட்டுள்ளார்.
2/8
Share
2019 ஆம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா படத்தில் நடிகர் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க நடிகை பனிடா சந்து கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
3/8
Share
அறிமுகப் படம் என்ற எந்த ஒரு சாயலும் இல்லாமல் பனிடா சந்து அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
4/8
Share
இப்படத்தில் படுக்கையறை காட்சிகள் முத்தக் காட்சிகள் என எந்த தயக்கமும் இல்லாமல் வெளுத்துக் கட்டி தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தார்.
5/8
Share
ஆதித்ய வர்மா படத்திற்கு பிறகு இந்தியில் சர்தார் உதாம் சிங் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
6/8
Share
இதன் படப்பிடிப்பு சென்ற ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறக்கும் பழக்கம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.
7/8
Share
முன்னணி நடிகைகளே பிகினி உடையில் உள்ள புகைப்படங்களை வெளியிட தயங்கி வரும் நிலையில் நடிகை பனிடா சந்து அடிக்கடி பிகினி புகைப்படங்களை வெளியிட்டு தாறுமாறு செய்து வருகிறார்.
8/8
Share
அந்த வகையில் ஸ்பெயினில் கடற்கரையில் கண்கள் கூச பச்சை பிகினியில் செம கூலாக கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு சன் பாத் எடுக்கும் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு வைரலாகி உள்ளார்.


Click it and Unblock the Notifications