Home / Photos
சேயோன் பட ஹீரோயினா இவங்க? பாக்யஸ்ரீ போர்ஸின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@Bhagyashri Borse
Share
தென்னிந்தியாவின் சென்சேஷனல் நடிகைகளாக வலம் வருபவர் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்.
2/8
Photo Credit: instagram@Bhagyashri Borse
Share
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த 'காந்தா' படத்தில் நாயகியாக நடித்து அசத்தினார்.
3/8
Photo Credit: instagram@Bhagyashri Borse
Share
அப்படத்தில் பாக்யஸ்ரீ-யின் அசத்தலான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
4/8
Photo Credit: instagram@Bhagyashri Borse
Share
அசத்தலான நடிப்பின் மூலம் இளைஞர்கள் கூட்டத்தை அதிகம் ஈர்த்த இவர், தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
5/8
Photo Credit: instagram@Bhagyashri Borse
Share
ஹிந்தி மற்றும் தெலுங்கில் கலக்கிக்கொண்டிருக்கும் இவர், சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
6/8
Photo Credit: instagram@Bhagyashri Borse
Share
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சேயோன் படத்தில் நடித்து வரும் பாக்யஸ்ரீ, சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@Bhagyashri Borse
Share
அடிக்கடி ஹாட் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம்.
8/8
Photo Credit: instagram@Bhagyashri Borse
Share
இந்த நிலையில் பாக்யஸ்ரீயின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் கிளிக்ஸ் இன்ஸ்டாகிராமில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

Click it and Unblock the Notifications