bredcrumb

தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல தல பட நடிகை...! யாரா இருக்கும்?

By Chandru
| Updated: Thursday, November 25, 2021, 17:23 [IST]
நடிகை பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல தல பட நடிகை...! யாரா இருக்கும்?
1/8

2/8
பிரபல நடிகை பாவனா தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். 
தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல தல பட நடிகை...! யாரா இருக்கும்?
3/8
தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். 
தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல தல பட நடிகை...! யாரா இருக்கும்?
4/8

இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு கன்னட படத்தில் மட்டும் நடித்து வந்தார் பாவனா. 

தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல தல பட நடிகை...! யாரா இருக்கும்?
5/8
ஒருமுறை கேரளாவில் நடைபெற்ற கலாசார விழாவில் நடனமாடிய பாவனாக்கு மலையாளப்  படங்களில் நடிக்க வாய்ப்பைக் கொடுத்தது. 
தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல தல பட நடிகை...! யாரா இருக்கும்?
6/8
மேலும் தற்போது பாவனா நடிப்பில் கோவிந்தா கோவிந்தா என்ற கன்னட படம் வெளியாக இருக்கிறது.இப்படத்தில் சுமந்த் சைலேந்திராவுக்கு ஜோடியாக நடிக்கிறார் பாவனா. 

தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல தல பட நடிகை...! யாரா இருக்கும்?
7/8

கன்னட படத்திற்குப் பிறகு பாவனா தமிழில் ஒரு படம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 
தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல தல பட நடிகை...! யாரா இருக்கும்?
8/8
இந்நிலையில் அதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X