• search

தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல தல பட நடிகை...! யாரா இருக்கும்?

By Chandru B
| Published: Thursday, November 25, 2021, 16:20 [IST]
தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல தல பட நடிகை...! யாரா இருக்கும்?
1/8
நடிகை பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
நடிகை பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்ற...
தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல தல பட நடிகை...! யாரா இருக்கும்?
2/8
பிரபல நடிகை பாவனா தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். 

3/8
தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். 

4/8
இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு கன்னட படத்தில் மட்டும் நடித்து வந்தார் பாவனா. 

5/8
ஒருமுறை கேரளாவில் நடைபெற்ற கலாசார விழாவில் நடனமாடிய பாவனாக்கு மலையாளப்  படங்களில் நடிக்க வாய்ப்பைக் கொடுத்தது. 
ஒருமுறை கேரளாவில் நடைபெற்ற கலாசார விழாவில் நடனமாடிய பாவனாக்கு மலையாளப்  படங்களில் நடிக்க...
தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல தல பட நடிகை...! யாரா இருக்கும்?
6/8
மேலும் தற்போது பாவனா நடிப்பில் கோவிந்தா கோவிந்தா என்ற கன்னட படம் வெளியாக இருக்கிறது.இப்படத்தில் சுமந்த் சைலேந்திராவுக்கு ஜோடியாக நடிக்கிறார் பாவனா. 
மேலும் தற்போது பாவனா நடிப்பில் கோவிந்தா கோவிந்தா என்ற கன்னட படம் வெளியாக...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X