தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபல நடிகையான பாவனா, கார்த்திகா என்ற தனது பெயரை சினிமாவிற்காக பாவனா என மாற்றிக் கொண்டார். மலையாளத்தில் நம்மல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபல நடிகையான பாவனா, கார்த்திகா என்ற தனது பெயரை...
தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமான பாவனா, கிழக்கு கடற்கரை சாலை, தீபாவளி, வெயில், கூடல்நகர், வெயில், ராமேஸ்வரம், ஜெயம்கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமான பாவனா, கிழக்கு கடற்கரை சாலை, தீபாவளி,...
மலையாள படங்களுக்காக பல விருதுகளை பெற்றுள்ள பாவனா, திருமணத்திற்கு பிறகும் தனது க்யூட்டான, அழகிய ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
மலையாள படங்களுக்காக பல விருதுகளை பெற்றுள்ள பாவனா, திருமணத்திற்கு பிறகும் தனது க்யூட்டான,...