Home / Photos
தாவணியில் க்யூட்ட்டா இருக்காங்களே.. நடிகை பிந்து மாதவியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிந்து மாதவி. இவர் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
1/5
Photo Credit: Instagram
Share
நடிகை பிந்து மாதவி தெலுங்கு சினிமா மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 2012ம் ஆண்டு வெளியான கழுகு திரைப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் பெயரை பெற்றுத் தந்தது.
2/5
Photo Credit: Instagram
Share
கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா போன்ற ஹிட் படங்களில் நடித்ததால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
3/5
Photo Credit: Instagram
Share
தமிழ் பிக்பாஸின் முதல் சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டு, இறுதிப்போட்டி வரை சென்றார். தமிழ் டைட்டிலை தவறவிட்டாலும், தெலுங்கு பிக்பாஸில் வெற்றிபெற்று அசத்தினார்.
4/5
Photo Credit: Instagram
Share
மேலும் ஆங்கர் டேல்ஸ், மேன்ஷன் போன்ற வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் யாருக்கும் அஞ்சேல், பகைவனுக்கு அருள்வாய், மாயன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
பிந்து மாதவி அடிக்கடி போட்டோஷூட்கள் செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். தற்போது தாவணியில் க்யூட்டாக ட்ரடிஷனல் லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகிறதஹு.


Click it and Unblock the Notifications